உண்மையிலே குயின்




 





 









 


 

ரம்யா கிருஷ்ணன் தற்போது நடித்து கொண்டு இருக்கும் குயின் வெப் சீரிஸ்  பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.


.ரம்யா கிருஷ்ணன் Photos தான் இப்போ TALK OF THE TOWN ” – ஆக இருக்கிறது. இப்போ ஹீரோயினா நடிக்குறவங்க கூட இவ்ளோ அழகு இல்லை








Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,