வீடு தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்த குடும்பத்திற்கு திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் உதவி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் பூசிலாங்குடி ஊராட்சி அகரவயல் கிராமத்தில் ராஜா மாணிக்கம் த/பெ சிங்காரு என்பவர் வீடு தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்தது
உடனடியாக சம்மந்தப்பட்ட கிராமத்திற்க்கு சென்று அரிசி 10 கிலோ.காய்கறி, மளிகை, நிதி. ஆகியவற்றை திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் வழங்கினார்
பூசிலாங்குடி ஊராட்சி தலைவர் செல்வி சுபிதா மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments