ஆத்தி சூடி (ண) ** 19.இணக்கம் அறிந்து இணங்கு
ஆத்தி சூடி
(ண)
**
19.இணக்கம்
அறிந்து
இணங்கு
**
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
**
இணக்கம்
அறிந்தே
இணங்கல்
புரிந்தால்
உணக்கம்
(வாட்டம்)
மறைந்தே
உறவும்
சிறக்கும்
சுணக்கம்
தவிர்த்தே
சுகிப்பை
(சுகம்)
அடைய
வணக்கம்
உரைத்தே
வளர்.
**
வணக்கத்துடன்🙏
ஒலி ஒளி உணர
Comments