ஸ்ரீ சக்கரத்தின் 25 கோட்டைகள்
ஸ்ரீ சக்கரத்தின் 25 கோட்டைகள்
ஸ்ரீசக்கரம்
அம்பிகை வழிபாட்டின் ஒரு முறையான ஸ்ரீசக்கர வழிபாட்டில் - 25 கோட்டைகள் உள்ளன. அவையாவன:
- இரும்புக் கோட்டை
- ஈயக் கோட்டை
- தாமிரக் கோட்டை
- தகரக் கோட்டை
- பித்தளைக் கோட்டை
- பஞ்சலோகக் கோட்டை
- வெள்ளிக் கோட்டை
- தங்கக் கோட்டை
- புஷ்பராகக் கோட்டை
- பத்மராகக் கோட்டை
- கோமேதகக் கோட்டை
- வஜ்ரரத்னக் கோட்டை
- வைடூரியக் கோட்டை
- இந்திரநீலக் கோட்டை
- முத்துக்கோட்டை
- மரகதக் கோட்டை
- பவழக்கோட்டை
- நவரத்தினப் பிரகாரம்
- நாநாரததினப் பிரகாரம்
- மனோமயக் கோட்டை
- புத்திமயக் கோட்டை
- அகங்காரமயக் கோட்டை
- சூரிய பிரம்பமயக் கோட்டை
- சந்திரபிம்பக் கோட்டை
- சிருங்காரக் கோட்டை.
Comments