ஆத்தி சூடி (கு) குணமது கைவிடேல்
ஆத்தி சூடி
(கு)
குணமது
கைவிடேல்
ஒலி ஒளி உணர
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
குணமதைக்
கொண்டு நாம்
கூடியே
நின்றால்
அணவுதல்
(கிட்டுதல்)
எல்லாமே
ஆற்றலாய்
மாறும்
உணவுடன்
நீரதாய்
ஊட்டவே
என்றும்
பணவமும்
(தம்பட்டம்)
வேண்டாம்
பகர்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments