திருத்துறைப்பூண்டி அருகே கச்சணத்தில் வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் சிவன், பார்வதி, எமன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சணத்தில் வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் சிவன், பார்வதி, எமன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தொற்றுநோயின் பரவல் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை சார்பில் பரமசிவன், பார்வதி, எமன், குடுகுடுப்பைகாரன், கரோனா வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆலிவலம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், நிர்வாக அறங்காவலர் டாக்டர். பாஸ்கர்,ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி
Comments