சமூக அநீதியை கண்டிக்கிறேன்

சமூக அநீதியை கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின்


 


 



சென்னை:


 


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:


 


பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இட ஒதுக்கீட்டில் - பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர். இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்.


 


அரசமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,