அருகில் இருப்போம் . அன்பைக் கொடுப்போம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்🌹🌹🌹


                                         கவிதை


பத்துத் திங்கள் பல கனfவுகள் கண்டு ,


ஈன்றெடுத்த பின்பும் ஊரார் மெச்ச வார்த்தெடுத்து,


என் பிள்ளை என உச்சி குளிர வளர்த்து,


 நம்மை வளர்க்க தன் கனவை மறந்து,


 ஆளாக்கி அழகு பார்த்த அன்னைக்கு 


நன்றி எனக் கூற வார்த்தைகள் தேவையில்லை .


அருகாமையும், அன்பும், ஆறுதலான வார்த்தைகளும் மட்டுமே 
ஆனந்த மயப்படுத்தும்.


 அருகில் இருப்போம் .
அன்பைக் கொடுப்போம்.


 


 நிர்மலா ராஜவேல்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி