<no title>
*பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்கு!*
*மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு*
*ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கு*
*நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு*
*மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவு*
Comments