ஆத்தி சூடி (வ) வஞ்சகம் பேசேல்
ஆத்தி சூடி
(வ)
வஞ்சகம் பேசேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
வஞ்சகம்
பேசி
வருத்தம்
அளித்திடில்
நெஞ்சகம்
தானாய்
நெகிழ்ந்தே
குமுறிடும்
அஞ்சுகம்
கொஞ்சும்
அழகாம்
தமிழ்வழி
இஞ்சைகள்
நீக்கி
இயம்பு.
*******
வஞ்சகம் பேசேல்
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
ஒலி ஒளி உணர
Comments