ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

கண்ணதாசனின்  ஒரு பாடல்


மதுவின் அரவணைப்பு தான்


ஆனால் பொங்கும் கவிதையில்


இசை பாடலில் அவரின் உயிர் துடிப்பு 



 


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
நான் காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்


பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு



இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


 


 


மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை… 



படம்   ரத்த திலகம் (1963)


பாடியவர்  டி.எம்.. சௌந்தரராஜன்


இசை கே.வி. மகாதேவன்


பாடலாசிரியர் கண்ணதாசன்


நடிகர்கள்  சிவாஜி கணேசன், சாவித்ரி



 


பகிர்வு 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி