உலக அப்பாவி குழந்தைகள் தினம்.
இன்றைய தினம்
4.6.2020
உலக அப்பாவி குழந்தைகள் தினம்.
கடந்த சுமார் 3 மாதங்களாக உலகக் குழந்தைகள், குறிப்பாக இந்திய புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படும் தொல்லைகளை, வெளியே சொல்ல முடியாத வேதனைகளை, தாய் இறந்த்து கூட தெரியாமல் செயல்படும் குழந்தையைப் போன்ற படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆகவே, தனியே கட்டுரை எதையும் எழுதவில்லை.
Comments