ஆத்தி சூடி (து) * துன்பத்திற்கு இடம் கொடேல்
ஆத்தி சூடி
(து)
*
துன்பத்திற்கு
இடம் கொடேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
துன்பம்
அடையும்
துயராம்
நிலைவரின்
இன்பம்
நிகழ்த்த
எதிராம்
வினைபுரி
அன்பும்
அறனும்
அகத்தே
அமைத்திட
இன்னம்
(இல்லாமை)
விலகும்
இனி.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments