மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்

மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்:


முதலமைச்சர்  டுவீட்


ஜூன் 05, 2020 21:35 IST



தமிழக முதலமைச்சர் பழனிசாமி


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். அதே சமயம் அவரது உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்


தகவல்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி