கொரோனாவை தடுக்க அமைச்சர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு அமைச்சர்கள் நியமனம்


  ஜூன் 05, 2020  18:04



சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்


சென்னையில் கொரோனா பணிகளை கட்டுப்படுத்தவும், தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் களத்தில் இருந்து பணியாற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளே மேற்கொள்ள, மண்டலங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 


 



இதன்படி,
மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு - ஜெயக்குமார்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு -கே.பி. அன்பழகன்
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களுக்குகாமராஜ்
திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு -உதயகுமார்
அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களுக்கு -எம்.ஆர்.விஜயபாஸ்கர் 


ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  இன்று கூறப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி