ஆத்தி சூடி (நா) * நாடொப்பன செய்
ஆத்தி சூடி
(நா)
*
நாடொப்பன செய்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
நாடொப்பும்
செய்கை
நசிவைத்
(கேடு)
தவிர்த்திடும்
வீடொப்ப
வாழும்
விதத்தை
விளக்கிடும்
ஈடொப்ப
(கவசம்)
காத்தே
இழப்பைத்
தவிர்த்திடும்
ஆடூஉ
(ஆண்மகன்)
ஆவாய்
அறிந்து.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments