ஆத்தி சூடி (சூ) * சூது விரும்பேல் *
ஆத்தி சூடி
(சூ)
*
சூது விரும்பேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
சூதை
விரும்பும்
சுகத்தை
நினைப்பவர்
தீதை
அடையும்
திறத்தை
அகற்றிட
மாதை
(திரௌபதி)
நிதமும்
மனத்தில்
நிறுத்திட
பாதை
விளக்கிப்
பகர்.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments