நேர்மையின் உச்சம்
ஜூன் 25:
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள்.
நேர்மைக்காக முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.
கொள்கைக்காக மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்.
முற்பட்ட வகுப்பில் பிறந்தும்,பிற்படுத்தப்பட்டோருக்காக,
பத்தாண்டுகள் உறங்கிக் கிடந்த பிற்படுத்தப்பட்டோரின் உரிமைச் சாசனமான மண்டல் குழு பரிந்துரைக்குப் புத்துயிர் அளித்து,
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு27% இட ஒதுக்கீடு
ஆணை பிறப்பித்தார்
. அதற்கான விலையாக பிரதமர் பதவியையும் துறந்த மாமனிதர்.
வி.பி.சிங் எந்த மக்களின் உரிமைக்காக பிரதமர் பதவியையும் துச்சமென தூக்கி எறிந்து, இறுதிவரை போராடினாரோ, அந்த மக்கள் அவரை நன்றியோடு கொண்டாடவேண்டும்.
வாழ்க வி.பி.சிங்!
வெல்க சமூக நீதி!
சி. இராஜேந்திரன் (ஓய்வு) இ.ஆ.ப
Comments