ஆத்தி சூடி (தெ) * தெய்வம் இகழேல்
ஆத்தி சூடி
(தெ)
*
தெய்வம் இகழேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
தெய்வம்
இகழ்ந்தால்
திகழ்வும்
(பிரகாசம்)
அகன்றிடும்
உய்யும்
வழிகள்
உதவா
நிலை வரும்
அய்யன்
அருளை
அகத்தே
நினைத்திட
மெய்யில்
பிறக்கும்
மிடுக்கு
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments