ஆத்தி சூடி (செ) *** செய்வன திருந்தச் செய்
ஆத்தி சூடி
(செ)
***
செய்வன
திருந்தச் செய்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
செய்யும்
செயலைச்
சிறப்பாய்
புரிவதால்
உய்யும்
நெறியை
உலகோர்
அறியுவார்
மெய்யும்
உரைத்தே
மெருகும்
பெருக்கவே
தெய்வம்
தொழுவாய்
தினம்.
***
வணக்கத்துடன்
ச.பொன்மணி
Comments