ஆத்தி சூடி (தீ) * தீவினை அகற்று
ஆத்தி சூடி
(தீ)
*
தீவினை அகற்று
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
* ஒலி ஒளி உணர
தீய
வினையைத்
தினமும்
அகற்ற
ஆய
செயல்கள்
அனைத்தும்
புரிய
தூய
முறையில்
துடியாய்
(சுறுசுறுப்பு)
இயங்க
ஓய
மறந்தே
உழை.
*
ஆத்தி சூடி
(தீ)
*
தீவினை அகற்று
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*
தீய
வினையைத்
தினமும்
அகற்ற
ஆய
செயல்கள்
அனைத்தும்
புரிய
தூய
முறையில்
துடியாய்
(சுறுசுறுப்பு)
இயங்க
ஓய
மறந்தே
உழை.
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி
Comments