ஆத்தி சூடி (சி) * சித்திரம் பேசேல்
ஆத்தி சூடி
(சி)
*
சித்திரம் பேசேல்
*
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
*ஒலி ஒளி உணர
சித்திரம்
(பொய்)
பேசிச்
சிறப்பை
மறைத்திடில்
உத்தரம்
(எதிர்வாதம்)
ஊக்க
உலகே
உடன் வரும்
அத்திறம்
மாற்ற
அவனி
முழுவதும்
எத்திறம்
கொண்டும்
இயம்பு
*
வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி.
Comments