ஆத்தி சூடி (வோ) (ஓ) *** ஓரம் சொல்லேல் *** ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
ஆத்தி சூடி
(வோ) (ஓ)
***
ஓரம் சொல்லேல்
***
ஒருவிகற்ப
இன்னிசை
வெண்பா
***ஒலி ஒளி உணர
ஓரம்
உரைத்தால்
உலகம்
ஒதுக்கிடும்
வீரம்
இருந்தும்
விலக்கம்
புரிந்திடும்
பாரம்
எனவே
பலரும்
பகைப்பதால்
ஓரம்
தவிர்ப்பாய்
உணர்ந்து.
***
வணக்கத்துடன்

ச.பொன்மணி
ReplyForward |
Comments