மிளகு போண்டா

    
 

மிளகு போண்டா


ஆகஸ்ட் 14, 2020


 


மிளகு போண்டா


தேவையான பொருட்கள் :

உளுந்து - ஒரு கப்,


பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
உப்பு - தேவைக்கேற்ப,


எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


 



 



செய்முறை:

உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்.


அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கு.


கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடு.


 



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,