தித்திப்பான சுரைக்காய் அல்வா

தித்திப்பான சுரைக்காய் அல்வா


 



 


 


 


சுரைக்காய் அல்வா


 


தேவையான பொருட்கள்


சுரைக்காய் - 3 கப்


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


பால் - 3 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பாதாம் - 7



செய்முறை
முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் நெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பால் ஊற்றி, வேக விட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் இறுதியாக சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து இறக்கினால், சுரைக்காய் அல்வா ரெடி.


 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி