காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, குஜராத்தை சேர்ந்த 39 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் பதக்கம் வழங்கப்பட உள்ளது
Comments