Posts

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது

Image
    தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது. அதன் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் போய்விடும்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், “பல்கலைக்கழகத்தை இரணடாகப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம்...

இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறல்

Image
இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது

இல்லற வாழ்க்கையை இன்புறச் செய்யும் நறுந்தாளி

Image
  டாக்டர் ரேவதி வழங்கும் இயற்கை வைத்தியத்தில் இன்று   இல்லற வாழ்க்கையை இன்புறச் செய்யும் நறுந்தாளி     video link       by Dr.S.Revathi's Vlog

Tips For Comfortable and Painless Periods

Image
Beaulah Ronaldson's page   Best Tips For Comfortable and Painless Periods | Tamil |  #painlessperiods  | Beaulah Ronaldson   video link     by Beaulah Ronaldson    

எப்படி வீட்டில் ஹேர் கலர் செய்வது.

Image
  Dr. Vijayalakshmi's page How to prepare herbal hair colour and hair conditioner at home || எப்படி வீட்டில் ஹேர் கலர் செய்வது.     video link          SHE the universe

வீட்டில் லிப் பாம் செய்வது எப்படி

Image
Dr. Vijayalakhmi's page today வீட்டில் லிப் பாம் செய்வது எப்படி || How to prepare chemical free lip balm/lipstick at home.   video link          

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

Image
தமிழ் மொழியில், சிறந்த சொற்பொழிவு, வழக்காடு மன்றம், பட்டிமன்றம் என பல்வேறு நிலைகளில், இன்றும் தமிழுக்கு அரும்பணி செய்து வருபவர் இலங்கையைச் சேர்ந்த "கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்" அவர்கள், .  இலங்கை நல்லூரில் பிறந்து, பாரம்பரிய குருகுலக் கல்வி பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்ற இலங்கை ஜெயராஜ் அவர்கள் 1980 ஆம் ஆண்டு, தனது 23வது வயதில் அகில இலங்கை கம்பன் கழகத்தை நிறுவினார்.  1995 ஆம் ஆண்டு, கொழும்பு கம்பன் கழகத்தை தோற்றுவிட்டு தமிழின் இயல்,  இசை, நாடக வடிவமைப்பிற்கு மெருகூட்டி கம்பன் விழா, இசை வேள்வி. நாடக வேள்வி என ஆண்டுதோறும் நடத்தி தமிழுக்கு அரும்பணி செய்து வருகிறார். திருக்குறள் மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள் இடைவிடாத நடத்தி ஒவ்வொரு மணித்துளியும் தன் மனம்,  மொழி,  மெய்களால் தமிழை வணங்கி கொண்டிருக்கும் தமிழர். இவர் நடத்தி வரும், அரும் தமிழ்ப் பணியால், உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து, மாணவர்கள் வந்து கற்று தமிழ்மணத்தை, உலகமெல்லாம் அறியச் செய்கின்றனர்.  " என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே"  என்னும் திருமூலரின் ச...