அறம் செய்ய விரும்பு  


13வது மாதந்திரக்கூட்ட நிகழ்வு


அரிமா சங்கத்தின் Lions Club of Chennai DISTRICT 324 AI Club No 139250 Region II .Zone III ஒரு குழுவான அறம் செய்ய விரும்பு  உறுப்பினர்களின் 3வது மாதாந்திர கூட்டம் 15.9.2019 அன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ராயல் பிளாசா  ஒட்டலில்  நடைபெற்றது


இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவரான லயன்   திரு A .சரவணகுமரன் தலைமை  தாங்கி தலைமை உரையாற்றினார் .


சங்க செயலரின் உரைக்கு பின் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட MJF Lion    திரு   KB.விஸ்வநாதன் அவர்கள்  அரிமாவில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார் . ,மற்றும் புதிய உறுப்பினர்கள்  சேர்க்கையும் நடைபெற்றது லயன் திரு கோகுல அவர்களின் உரைக்குபின் சங்க செயலர் லயன் திரு GP.பிரகாஷ்அவர்கள் உரையாற்றினார்


லயன் திரு  ஜெயராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்


சிறப்பு விருந்தினர்MJF Lion    திரு   KB.விஸ்வநாதன் அவர்களுக்கு தலைவர் திரு  திரு A .சரவணகுமரன் நினைவுப்பரிசு வழங்கினார்


 பகல்  விருந்துக்கு பின் நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.


முன்னதாக 200 செடிகளும் மற்றும் 200 விதைப்பந்துகளும் பொதுமக்களுக்கு சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட MJF Lion    திரு  KB.விஸ்வநாதன் அவர்கள்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,