புதியஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு!

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது..

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, பாண்ட் கேரக்டர் படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. பாண்ட் பட வரிசையின் 25 வது படம் இப்போது உருவாகியுள்ளது.

தொடர்ந்து நான்கு படங்களில் ஜேம்ஸ்பாண்ட்-ஆக நடித்த டேனியல் கிரேக் மீண்டும்  ஜேம்ஸ்பாண்ட் ஆக  நடித்து வருகிறார் .

கேரி புகுனகா (Cary Fukunaga) இப்படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விக்டோரியா பாரா சைனோ, சின் நோம்ப்ரே, ஜானே ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். டேனியல் கிரேக்குடன் ரால்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு 'நோ டைம் டு டை' (No Time to Die ) என்று டைட்டில் வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு 2020 ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருக்கிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,