லாஸ் ஏஞ்சலில் ஒரு ஏஞ்சல்

நடிகை நீது சந்திரா 


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் . யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.



 தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


 


அமெரிக்காவில் தற்போது இருக்கும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மலிபூ பீச் சென்று அங்கு விதவிதமாகபுகைப்படங்களை எடுத்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தை வலம் வருகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,