முக்கிய செய்திகள்

 ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து:*


*வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் - முதலமைச்சர்.*
.*********************************-
 *குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.*


*குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பினராயி விஜயன் வலியுறுத்தல்.*
****------------------------*****-***-------
 *ஆளுநர் தமிழக மக்களுக்கு வாழ்த்து.*


*ஆங்கில புத்தாண்டையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்து.*
+++//////////////+++++++++++++++++
*பனிமூட்டம் -  ரயில்கள் தாமதம்:*


*டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக 34-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதம்.*
**********************************--
 *சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கோலமிட்டு திருமாவளவன் எதிர்ப்பு.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,