ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு

ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு

 



 

ரெயில் கட்டணம்  நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சாதாரண  ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு  1 பைசாவும் 

 

ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி