தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி அன்றும் இன்றும் என்றும் எம் ஜியார்

ஒரு புதிய தொடர்


 


இது மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றியது


நாளை 17 ஜனவரி அவரது பிறந்த நாள்


அதை முன்னிட்டு  அவரை ப்பற்றிய


ஒரு வீடியோ தொடர்


 


தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி அன்றும் இன்றும் என்றும் எம் ஜியார் (பகுதி 1)


ஆமாம் அவர்தான் தமிழ்த்திரையுலகின் மைய்ய சக்தி


அவர் எப்படி என்ன செய்தார் என  கேட்பீர்கள்


அவர் தான் எல்லா திரையம்சங்களுக்கும் முதலாக இருந்தார்


அவர் வாழ்நத காலத்தில் அவரால் என்ன செய்ய முடியுமோ அதெல்லாம்


செய்துள்ளார்


சரி இனி நிகழ்ச்சிக்கு வருவோம்


தமிழ் திரைப்படங்களின்  முதல் வண்ணப்படம்


மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடித்தது .படம்  அலிபாபாவும்  40 திருடர்களும்


அது போல ஒரு நிறுவனம் எடுத்த முதுல் வண்ணப்படம்  இவர் நடித்ததாக இருக்கும்


உதாரணத்திற்கு  ஏ வி எம் பிக்சர்ஸ் முதல் வண்ணப்படம்  அன்பே வா


இது போல விவரங்களை வழங்க உள்ளேன்



பாருங்க


ரசியுங்க


 ---உமாகாந்த்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,