நஷ்ட ஈடுகேட்டு. ரஜினி வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்...

படம் வெளியாகி 4 நாட்களில்  150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டாலும்...

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்று  கூறப்படுகிறது. 65 கோடி ரூபாய் கொடுத்து  படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தர்பாரால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்...இதையடுத்து தர்பார் பட நஷ்டம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திப்பதற்காக செங்கல்பட்டு உள்ளிட்ட..சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் கூடி ஆலோசனை செய்துள்ளனர். இதையடுத்து ...தங்களுக்கு ஏற்பட்ட பெருத்த நஷ்டத்தை ஈடு செய்ய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்..ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்தனர். ...இதற்காக 9 மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு இன்றுமதியம் சென்றுள்ளனர். ஆனால் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க முடியாது என்றும், நாளை சந்திப்பதாகவும் ...ரஜினி தரப்பிலிருந்து உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ...


லிங்கா,,2,0 ,கபாலி,காலா, பேட்ட படங்களை தொடர்ந்து தர்பார் படமும தோல்வி


யாராலும் ரஜனி மார்கெட்டை இனி தூக்கி நிறுத் முடியாத நிலை வந்துவிட்டது


இவர்கள் எல்லாம் அவல் என நினைத்து உரலை இடித்ததுதான்  மிச்சம்


இவரை டைரக்ட் செய்தவர்களின் மார்க்கெட்டும போய்விடுகிறது


சிவா என்ன செய்ய போகிறார் தெரியல


பழையபடி ,,இந்தி தெலுஙகு படங்களை  remake செய்து அவர் நடிக்கலாம் 


ஆஸ்தான டைரக்டர் முத்துராமன் சரி செய்துவிடுவார் என நம்பலாம்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,