திருத்துறைப்பூண்டியில் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பணியாளர் கொரோனா வேடமிட்டு மக்கள் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டியில் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பணியாளர் கொரோனா வேடமிட்டு மக்கள் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு பணியாளர் திருநாவுக்கரசு கொரோனா போல் வேடமிட்டு நகர பகுதிகளில் பழைய பேருந்துநிலையம், சன்னதி தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க நின்று இருந்தவர்களிடமும், வங்கிகளுக்கு வந்திருந்த வங்கி வாடிக்கையாளர்களி சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,