சிவாஜி கணேசனின் பெருமையைக் களங்கப்படுத்துகிறார்கள்”.






சிவாஜி கணேசனின் பெருமையைக் களங்கப்படுத்துகிறார்கள்”.


  “சொன்னவர் யார்?”


 


    கேள்வி : “ ’இயற்கையான நடிப்புக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும்;.  மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது’ என்று தென் இந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த  பாராட்டு விழாவில் நிங்கள் பேசினீர்கள் அல்லவா?


    திரு. சிவாஜி கணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, அது உண்மையா?”


    பதில் :  “இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது, உடனடியாக அவர்கள் திரு. சிவாஜி கணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படியானால், இவர்கள் திரு. கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறீர்களா?


இப்படிப் பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெதுமையை இவர்கள் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள்.”


(மனம் திறந்து) பதில் சொன்னவர்   எம். ஜி. ஆர்.


06-08-1972  ஆனந்த விகடன்-இல் வெளிவந்த தகவல் 


 



செ ஏ துரைபாண்டியன் 

 



 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,