ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஒன்றிய குழுசார்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஒன்றிய குழுசார்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுதிறனாளிகளுக்கு
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி. படங்கள். மு. அமிர்தலிங்கம்
Comments