ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
ஜூன் 25, 2020
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை, வெனிலா ஐஸ்கிரீம் – தலா 2 கப்.
எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை – தலா ஒரு தே.க,
செய்முறை
ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்.
ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வை.
2 மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறு.
விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் பரிமாறலாம்.
Comments