10  நிமிடத்தில்  அவல்  பாயாசம்

 

10  நிமிடத்தில்  அவல்  பாயாசம்  


 ஆகஸ்ட் 28, 2020


 


சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.



அவல் பாயாசம்


தேவையான பொருட்கள்

சிவப்பு அவல் - 1 கப்


ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
முந்திரி - 10
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 5


 


செய்முறை :

பாதாமை பொடியாக நறுக்கி கொள்.

முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள்.

சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வை.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர்.

பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடு.

அவல் வெந்தவுடன் இறக்கி முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.













 

ReplyForward



 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,