மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

பண்டிகை விடுமுறையையொட்டி, நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 



பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 23, 24 மற்றும் 29 தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. 

 

அதேபோல அக்டோபர் 27ஆம் தேதி மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 





 





 

வழக்கமாக மெட்ரோ ரெயில் சேவைகள் காலை 7 மணி முதல் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு