ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி


Sean Connery, Scottish actor who played James Bond in 7 movies, dead at 90.

 



🦉பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி இன்று 31.10.2020 (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90.



ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.



ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.



இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

 

உங்களுக்காக

இங்கே டாக்டர் .NO





Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி