உலக வறுமை ஒழிப்பு தினம்

உலக வறுமை ஒழிப்பு தினம்

 


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினம் 1987ஆம் ஆண்டு முதன்முதலாக பிரான்சில் பாரிஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐ.நா.சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதை யுவு சர்வதேச இயக்கத்தின் நிறுவனர் ஜோசப் ரெஸின்ஸ்கி தொடங்கினார். இதன் நோக்கம் வறுமையை போக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும்.


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு