நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த ஒரே நடிகர்

 

நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்த ஒரே நடிகர்

திரையுலகில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் எதாவது ஒரு நடிகர், நடிகையை தனிப்பட்ட காரணத்திற்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நடிகை நயன்தாராவிற்கு தமிழ் திரையுலகில் மிகவும் பிடித்த ஒரே ஒரு நடிகர், தல அஜித் தானாம்.
ஆம் தல அஜித் படப்பிடிப்பு தளத்தில் பெண்களை மிகவும் மரியாதையாக மதிப்பாராம், அதுமட்டுமின்றி ஒவ்வொரு நபரையும் மிகவும் மரியாதையாக நடத்துவாராம். இதனால் தனிப்பட்ட முறையில் நடிகை நயன்தாராவிற்கு தல அஜித்தை மிகவும் பிடிக்கும் என்று நிகழ்ச்சி ஒன்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,