அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் சங்கத்தின் நவம்பர் திங்களில் நடைபெற்ற நலத்திட்டங்கள்

 

அறம் செய்ய விரும்பு

சென்னை லயன்ஸ் சங்கத்தின்( Dist 324 A1)

2020 -2021ம் ஆண்டில்

நவம்பர்  திங்களில் நடைபெற்ற நலத்திட்டங்கள்

 


 

 

 

10 குடும்பங்களுக்கு குறைந்தது 20 நாட்களுக்கு சாப்பிடும் அளவுக்கு அரிசி பருப்பு வகைகள் வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்டத்திற்கு அறம் செய்ய விரும்பு கிளப்

நிர்வாகிகளான

1) Ln  திரு சரவணகுமாரன் = 5  குடும்பங்களுக்கும்

2) Ln  திரு பாலசந்திரன்  = 2  குடும்பங்களுக்கும்

3) Ln  திரு விவேக்  = 1 குடும்பத்திற்கும்

4) Ln திரு ஜெயராமன்  = 1  குடுமபத்திற்கும் மற்றும்

5) Ln திரு தினேஷ் குமார் = 1 குடுமபத்திற்கும்  

தங்கள் சொந்த செலவில் இதனை வழங்கினார்கள்

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு