Nynarin Unarvugal
Nynarin Unarvugal
சமூக கவிதைகள் வாழ்த்து கவிதைகள்: அழகியல் கவிதைகள். நட்பு கவிதைகள்: தன்னம்பிக்கை கவிதைகள்:. வாழ்க்கை தத்துவம்:
இந்த பக்கம் திரு நயினார் அவர்களின் கவிதைகளுக்காகவே துவக்கப்பட்டிருக்கிறது
.தினம் மாலை ஐந்து மணிக்கு நயினாரின் உணர்வுகளை கவிதைகளாக..அவர் குரல் வழியே கேட்கலாம். கவிதைகளை நேசிப்போருக்கு செவிக்கு விருந்தாகும்.சிந்தனைக்கு சிறப்பாகும். என் கவிதைகள் பிடித்திருந்தால் லைக்கிடலாம்.கருத்திடலாம். பன்முகம் காட்டும் என் கவிதைகள் உணர்வுகளின் உரையாடலாக..உயிர்களின் உறவாடலாக இருக்கும்..ஆகையால் நேர்மையாக சொல்லிக்கொள்கிறேன்.சேனல் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யலாம். கவிஞனாக அவருக்கான அங்கீகாரத்தை தர விரும்பினால் இதன் லிங்கை உங்கள் தெரிந்த வட்டத்திற்கு பகிரலாம்.
இன்று
உணர்வுகளின் மொழியாக கவிதைகள்.
video link
Comments