கோவிட் -19 தடுப்பூசியின் விலை, இந்தியாவில் ரூ.200 முதல் ரூ.295 வரை

  கோவிட் -19 தடுப்பூசியின் விலை, இந்தியாவில் ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும்"

- மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்



* "அனைத்து மாநிலங்களிலும், ஜன. 14 ஆம் 

தேதிக்குள் 100% மருந்துகள் கிடைக்கும்"


* "கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே 50,000க்கும் 

மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர்"


* "நாடு முழுவதும் தற்போது 2,16,558 பேர் மட்டுமே 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்"


* "சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி தடுப்பூசிகளை வாங்க அரசு முடிவு"

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு