சென்னை ஒட்டேரி பகுதியில் உள்ள மூலிகை பூங்கா வில் 72வது குடியரசு தின விழா


சென்னை 12..S.V.M. நகர். ஒட்டேரி பகுதியில் உள்ள மூலிகை  பூங்கா வில் 72வது குடியரசு தின விழா இன்று (26.1.2021) சிறப்பாக கொண்டாடப்பட்டது.













 மூலிகை பூங்கா நல. நண்பர்கள் சங்க தலைவர்  . .சித்த மருத்துவர் .ரா.ராஜேந்திரன்.. முன்னிலையில்...வழக்கறிஞர்  .திரு.செல்வராஜ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.




















விழாவினை திரு. சுப்ரமணியன். I(n come tax) தொகுத்து  வழங்கினார்....பொருளாளர் சீனி வாசன் ..மற்றும் துணை தலைவர் A. ,மோகன்ராஜ்  அவர்கள் நன்றியுரை வழங்கினார்.



: சிறப்பு விருந்தினராக. திரு ஜான்சான்..(Railway) பங்கேற்று கொடியேற்றி வைத்து சிறப்பரையாற்றினார்..

சிறப்பு அழைப்பாளராக. திரு.குமார்.(இயக்குனர்..அன்னாம்மாள் அறக்கட்டளை)...சமுக சேவகர்..பெ.ரியவர். திரு.கோதண்டராமன்..  யோகா.திரு. ஜெயக்குமார்...மற்றும் மூலிகை பூங்கா  சட்ட  ஆலோசகர்கள்.திரு. சிவக்குமார்..(வழக்கறிஞர்) திரு.பிராதப் (வழக்கறிஞர்)  S.V.M. நகர் .கிராமப் பெரியவர்.திரு. அந்தோணி தாஸ் அவர்கள்   மற்றும்  திரு.ஜெயகணேசன்.

பாகவன் மோட்டார்ஸ் . திரு. பராந்தமன்....திரு.தங்க ராஜ். திரு.பரணி. திரு.ரவி ,.திரு.G.சினிவாசன்(BSNL).யோகா.  திரு.சண்முகம்.. திரு.வெங்கடேசன்..திரு.கிருபா. திரு.சார்லஸ் பங்கேற்று சிறப்பித்தனர்.

: மூலிகை  பூங்கா  துரோணச்சரியார்  சிலம்ப கலைகூட ஆசான்..மறைந்த ..சரவணன் (எழுத்தாளார்) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது..அவர் நினைவாக. திரு . தனபால் (சிலம்ப ஆசான் ) மாணவர்கள்.D.பால சந்திரன்..சாந்தோஷ். நவின்..பால சந்திரன்

..மாணவிகள்...D.சிவானி..அஸ்வினி...திவ்யா. அவர்களின் சிலம்பாட்டமும்  மற்றும் ...சிறுமி.  கலாந்திகா  வின். பரத நாட்டிய நிகழ்ச்சியும்  சிறப்பாக நடந்தேறியது.

 விழாக்குழுவினர்.. திருவாளர்கள். சக்தி.J.பாஸ்கர் ...E.பாஸ்கர். யோகா.யுவராஜ்.யோகா.சொக்கலிங்கம். யோகா மதிவாணன்.மனோகரன்  வழக்கறிஞர்..பிராபகரன்..வேணுகோபல்  ஆகியோர்  விழாவை சிறப்பபாக நடத்தினர். 

உடல் நலம் பாதிக்கப்பட்ட    மூலிகை  பூங்கா உறுப்பினர்  பாபு அவர்களுக்கு 

மருத்துவ உதவிப்பணம் Rs.6000 / -   வழங்கப்பட்டது.


  விழாவுக்கு உதவிய சங்கத்தினருக்கும் யோகா அரங்கம் அமைக்க தொகுதி நிதி ஒதுக்கிய சட்ட மன்ற உறுப்பினர். திரு.தாயகம் கவி அவர்களுக்கும்....பூங்காவுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறைக்கும்...மற்றும் பூங்கா  ஒப்பந்ததாரர்..திரு.கந்தன்  அவர்களுக்கும்  பூங்கா ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது


 


 விழாவில் கலந்து கொண்ட  உறுப்பினர்களுக்கு இனிப்பும் விழா முடிவில் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு  விழா இனிதே நிறைவேறியது.





இந்த  வீடியோவில் அந்த விழாவின் நிகழ்வு பற்றிய தொகுப்பை காணலாம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,