தியாக ராஜர் பெற்ற தரிசனம்.

 

Sumis Channel


 today


இன்று
வணக்கம்..  ஸ்ரீராமர் பற்றி எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம். 


ராம் ராம்..ராம..ராம என்று தொடர்ந்து உச்சரித்தல்..ராம ஜெபம் ! 


1 கோடி ராம ஜெபம் செய்தால் ராம தரிசனம் கிட்டும் என்று சொல்லியிருக்கிறார்களே அது உண்மை யா? 


ஆம்.இந்த மகானின் வாழ்வில் நிகழ்ந்த சமப்வம்..ராம நாம மகிமையை சொல்கிறதே ! 


யார் அந்த மகான் என்ன நடந்தது ? 


வாங்க இந்த பக்திக் கதையை கேட்கலாமா.தியாக ராஜர் பெற்ற தரிசனம்...

video link bySumis Channel
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,