திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 5 )

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 5 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று

அசலாக வந்த படம் பிரம்மச்சாரி

இந்தி   படம்   


Brahmachari (1968)

Song: Dil Ke Jharokhe Mein Starcast: Shammi Kapoor, Rajshree Singer: Mohd.Rafi Music Director: Shankar Jaikishan Lyricist: Hasrat Jaipuri

இதோ பாடல்   27,418,667 views



நகலாக  வந்த மிழ்ப்படம்  : எங்க மாமா





வருடம் 1970

பாடல் :  எல்லோரும் நலம் வாழ

இந்த நகலாக வந்த பாடல் அசல் பாடலுக்கு இணையாக  பெரிய வரேவேற்பு பெற்றது, இசை விசுவநாதன்  அசத்தினார்

பியனோ இசை மிகவும் உருக்கமாக இருக்கும்

பாடலாசிரியர்  கண்ணதாசன்

இசை : எம்,எஸ்- விசுவநாதன்

பாடியவர்கள்   சௌந்தாராஜன்

நடிப்பு  சிவாஜிகணேசன்.ஜெயலலிதா.

இதோ பாடல் 163,271 views




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,