எழுத்தாளர் கவிஞர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு... வாழ்நாள் சாதனையாளர் விருது

 எழுத்தாளர் கவிஞர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணனுக்கு... வாழ்நாள் சாதனையாளர்   விருது *  


*பல்கலை செம்மல் பட்டம்   வைர விழா விருது






 புதுக்கோட்டை இலக்கியப் பேரவை  சார்பில் புதுக்கோட்டையில் 

21.2. 21 ல் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை இலக்கிய பேரவையின் தலைவர், சொல்லருவி,   தமிழ்ச்செம்மல் முத்து சீனிவாசன் தலைமையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் எஸ். சுப்பையா வழங்கினார்.

 புதுகை தென்றல் ஆசிரியர் புதுகை மு. தருமராஜன், மணிமேகலை பிரசுரத்தின் அதிபர் ரவி தமிழ்வாணன், மணிவாசகர் பதிப்பகத்தின் இராம. குருமூர்த்தி, உரத்த சிந்தனையின்  ஹைதராபாத் ராஜு  மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

இமான் அண்ணாச்சி தாக்கு